வட இந்தியாவை விட பெஸ்ட்.. வறுமை குறைந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு.. நிதி ஆயோக் அறிக்கை!

டெல்லி: இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்கள் குறித்து நாடு முழுவதும் நிதி ஆயோக் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. நிதி ஆயோக்கின் முதல் பல பரிமாண வறுமைக் குறியீடு (எம்.பி.ஐ) அறிக்கையின்படி நாட்டில் அதிக ஏழைகள் மிகுந்த மாநிலங்களில் பீகார் முதலிடத்தில் உள்ளது. ஏழ்மையான மாநிலங்களில் பீகார் முதலிடம்.. உ.பி 3-வது இடம்.. தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3nTukhR
via IFTTT

No comments:

Post a Comment