சென்னை: வளிமண்டல மேலடுக்குக்சுழற்சியால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்துள்ளது. மதுரை, நெல்லை, தூத்துக்குடியில் கொட்டித்தீர்த்த கனமழையால் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 7ஆம் தேதி முதலே பல மாவட்டங்களில் அதிகனமழையாக கொட்டித்தீர்க்கிறது. அணைகள்,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/32zxH5A
via IFTTT
No comments:
Post a Comment