சென்னை: தாமரையை பற்றி வந்த இரண்டு நாளில் அமீர் பேசிய வார்த்தை அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது. வெளியில் இருந்து ரசிகர்கள் பார்ப்பதற்கும் வீட்டிற்குள்ளே சென்று அருகிலிருந்து பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை தான் அமீர் பேசி இருக்கிறாரா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். என்ன பொசுக்குன்னு இப்படி ஒரு வார்த்தையை சொல்லி விட்டார் என்று தாமரையின் ரசிகர்கள் காண்டில் இருக்கின்றனர்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xmmP6p
via IFTTT
No comments:
Post a Comment