டெல்லி வந்த 12 பேருக்கு ஓமிக்ரான் சோதனை.. 8 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்!

டெல்லி: கடந்த 3 தினங்களாக வெளிநாடுகளிலிருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்த 12 பேருக்கு ஓமிக்ரான் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்களை மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். அவர்களுக்கு ஓமிக்ரான் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிய மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் லோக் நாயக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவில் முதல் முறையாக ஓமிக்ரான் பாதிப்பு கடந்த வியாழக்கிழமை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3Erg6uK
via IFTTT

No comments:

Post a Comment