கேப்டவுன்: உலகம் முழுவதும் 29 நாடுகளில் பரவிய ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. இதையடுத்து மற்ற நாடுளிலும் இந்த வைரஸ் தொற்றின் கவலை சேர்ந்து கொண்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் முதன்முறையாக ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த ஓமிக்ரான் வைரஸ் உலகெங்கும் பீதியை கிளப்பி கொண்டிருக்கிறது.. இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. இது மிக
from Oneindia - thatsTamil https://ift.tt/3ltPEsQ
via IFTTT
No comments:
Post a Comment