ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வாலுக்கு ஊதியம் என்ன தெரியுமா?

டெல்லி: ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் பராக் அகர்வாலுக்கு ஆண்டுக்கு 1 மில்லியன் அமெரிக்க டலார் ஊதியமாக வழங்கப்படும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாயாகும். சமூகவலைதளங்களில் ஒன்று ட்விட்டர். இதன் மூலம் தாங்கள் விரும்பும் கருத்துகளை ஊரறிய ஒரு நொடி பொழுதில் அறிவித்து விடலாம். அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள்,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3pmOBMk
via IFTTT

No comments:

Post a Comment