உத்தர பிரதேச முதலாவகும் யோகி ஆதித்யநாத் 2.0 பதவியேற்பு விழா குறிப்புகள் - 300 வார்த்தைகளில்

உத்தர பிரதேச மாநில முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக இன்று பதவியேற்கவிருக்கிறார். அவருக்கு ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கவுள்ளார். இந்த பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மிகவும் பிரமாண்டமான முறையில் நடந்து வருகின்றன. இந்த பதவியேற்பு விழா பற்றிய சில தகவல்களை இங்கே வழங்குகிறோம்.முதல்வர் பதவியேற்பு விழா எப்போது? {image-yogi-1560936817-1641728634-1647503051.jpg

from Oneindia - thatsTamil https://ift.tt/U8vSMFQ
via IFTTT

No comments:

Post a Comment