சென்னை: அதிரடியான முடிவுகளால் மற்றவர்களை அசரடிக்கும் விருச்சிக ராசிக்காரர்களே, குழந்தைத்தனமான மனது கொண்ட குணசாலிகள் நீங்கள். ஆறாம் வீட்டில் ராகுவும் விரைய ஸ்தானமான 12வது வீட்டில் கேதுவும் பயணம் செய்கின்றனர். உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். ராகு கேது பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி நிகழ்ந்துள்ளது.
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/MPQZaqm
via IFTTT
No comments:
Post a Comment