அடக் கொடுமையே.. படகின் மீது படக்கென்று ஏறிய கப்பல்.. 5 பேர் பலி 100 பேர் மாயம்..வெளியான பகீர் வீடியோ

டாக்கா : வங்கதேசத்தில் சுற்றுலாப் படகின் மீது கப்பல் ஒன்று மோதிய கோர விபத்தில் 5 பேர் பலியான நிலையில், 100 பேர் மாயமாகியுள்ளனர். இந்நிலையில் விபத்து நடைபெற்ற போது எடுக்கப்பட்ட பதைபதைப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு அருகிலுள்ள ஷிடாலக்ஷ்யா நதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சுற்றுலாப் படகு கிளம்பியது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

from Oneindia - thatsTamil https://ift.tt/iVn20lh
via IFTTT

No comments:

Post a Comment