டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 70 இடங்களில் 47 இடங்களை பாஜக கைப்பற்றிய நிலையில், அம்மாநில முதல்வராக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்கிறார். உத்தரகாண்ட் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் பா.ஜ.க 47 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால், காதிமா தொகுதியில் போட்டியிட்ட அந்த மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்தார். இதனால்
from Oneindia - thatsTamil https://ift.tt/2ljiYbw
via IFTTT
No comments:
Post a Comment