குரு பெயர்ச்சி 2022: தீபாவளிக்குப்பின் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் தலைகீழ் மாற்றம் வரும்!

சென்னை: மீன ராசியில் வக்ர நிலையில் உள்ள குரு பகவான் தீபாவளி முடிந்து தனது இயல்பு நிலைக்கு திரும்பப் போகிறார். நவம்பர் 16ஆம் தேதி முதல் நேர்கதியில் மீன ராசியில் பயணம் செய்வார். குரு பகவான் ஒரு ராசியை கடக்க ஓராண்டுகள் எடுத்துக்கொள்வார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளை கடக்க 12 ஆண்டுகள் ஆகும்.

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2kVnyzM
via IFTTT

No comments:

Post a Comment