காந்திநகர்: குஜராத்தில் 89 சட்டசபை தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதில் பாஜக 79 தொகுதிகளில் கோடீஸ்வரர்களை களமிறக்கிய நிலையில் காங்கிரஸ், ஆம்ஆத்மியும் சளைக்காமல் குரோர்பதிகளுக்கு வாய்ப்பு வழங்கி இருப்பதும், பாஜக வேட்பாளராக களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவாபாவின் சொத்து மதிப்பு விபரங்களும் தற்போது வெளியாகி பிரமிக்க வைத்துள்ளன. குஜராத் மாநிலத்தில் உள்ள
from Oneindia - thatsTamil https://ift.tt/JwHzsTU
via IFTTT
No comments:
Post a Comment