காபூல்: ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் ஆட்சி செய்து வரும் நிலையில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் தான் குற்றங்களில் ஈடுபட்டு வருவோருக்கு கடும் தண்டனைகள் கொடுக்கப்பட்டு வுருகிறது. அதன்படி பொதுவெளியில் கசையடி, கை, கால் துண்டிப்பு, மரண தண்டனை வழங்கப்பட்டு வரும் நிலையில் தான் தற்போது ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் திருட்டு, கொள்ளை குற்றச்சாட்டில் தொடர்புடைய
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Y17oyCL
via IFTTT
No comments:
Post a Comment