மாஸ்டர் ஸ்ட்ரோக்.. சீனாவுக்கு செக் வைத்த இந்தியா.. பிரம்மபுத்திரா குறுக்கே பிரமாண்ட அணை.. பின்னணி?

இட்டாநகர்: சீனாவை கடந்து இந்திய எல்லைக்குள் நுழையும் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா பிரமாண்ட அணையை கட்ட தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவும் அருணாச்சலப் பிரதேசத்தில் புதிய அணையை வேகமாக கட்ட தொடங்கியுள்ளது. இந்தியாவின் அருணாச்சாலப் பிரதேசத்தின் சில பகுதிகளை சீனா தற்போது வரை தங்களுடையதாக கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் இந்தியா இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/GCVEYfq
via IFTTT

No comments:

Post a Comment