பெங்ஜிங்: சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர் சமீபத்தில் ஒரு வித்தியாசமான ரோபோவை உருவாக்கியுள்ளனர். இந்த ரோபோ 'டெர்மினேட்டர் -2' திரைப்படத்தில் வரும் 'T-1000' எனும் ரோபோவின் கதாபாத்திரத்தை போல தன்னுடைய அமைப்பை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளும் இயல்புடையதாகும். உலகம் முழுவதும் மட்டுமல்லாது உலகத்தை கடந்தும் ரோபோக்களின் தேவையானது நீடித்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு புதிய வகை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/k5UKpT8
via IFTTT
No comments:
Post a Comment