தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கிணறு தோண்டுவதற்காக வெடி வெடித்த போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. இதில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ராம்நகரை அடுத்த புதுப்பட்டி கிராமத்தில் கிணறு தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. கிணறு தோண்டுவதற்காக பணியாளர்கள் வெடிகளை வெடிக்க வைத்து
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/0GFKekU
via IFTTT
No comments:
Post a Comment