இது கொஞ்சம் ஓவர்தான்..மகளுக்காக கிம் ஜாங் உன் போட்ட உத்தரவு.. அதிரடி நடவடிக்கையில் அதிகாரிகள்

பியாங்யாங்: வடகொரியாவில் அந்த நாட்டின் அதிபர் கிம் ஜாங் அன் கடந்த நவம்பர் மாதம் முதல் முறையாக தனது மகளை பொதுவெளியில் அழைத்து வந்தார். தனது அரசியல் வாரிசாக மகளை அறிமுகப்படுத்தும் திட்டத்துடன் கிம் ஜாங் அன் தனது மகளை வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்தலாம் என்று சர்வதேச நோக்கர்களின் கருத்தாக உள்ளது. இதனிடையே, தனது மகளின் பெயரை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/7KVpdlB
via IFTTT

No comments:

Post a Comment