இந்து பெண்கள் “ஆச்சாரமா” இருக்கனும்.. லிப்ஸ்டிகிற்கு பதில் பர்சில் கத்தி வையுங்க - சாத்வி அட்வைஸ்

போபால்: இந்து பெண்கள் தங்கள் பர்சுகளில் லிப்ஸ்டிக் அல்லது சீப்புகளை வைத்திருக்கக்கூடாது என்றும் கத்தியை வைத்து இருக்க வேண்டும் எனவும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் சாத்வி பிராச்சி தெரிவித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஜிஹாதியை நெருங்க விடாமல் தவிர்க்க இந்து பெண்கள் இவ்வாறு செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார். இந்த ஆண்டு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/uGPQBRp
via IFTTT

No comments:

Post a Comment