குரு பெயர்ச்சி பலன் 2023 : அஷ்டம குரு..கன்னி ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் மறையும் காலம்

சென்னை: குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். மனிதர்கள் வாழ்க்கையில் பல அதிர்ஷ்டங்களை தரக்கூடியது குரு பெயர்ச்சி. குரு பகவான் மேஷ ராசியில் செவ்வாயின் வீட்டில் அமர்கிறார். சுப கிரகமான குரு போராளியான செவ்வாய் வீட்டில் அமர்கிறார். கன்னி ராசிக்காரர்களுக்கு அஷ்டம குருவினால் கஷ்டங்கள் வருமா? கவலைகள் மாறுமா என பார்க்கலாம். கன்னி

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/cQBFjd0
via IFTTT

No comments:

Post a Comment