குரு பெயர்ச்சி பலன் 2023: பரணிக்கு மாறும் குரு பகவான்..சுக்கிரன் அருளால் குபேர யோகம் யாருக்கு?

சென்னை: குரு பகவான் மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் ராகு உடன் பயணம் செய்கிறார். இன்னும் சில வாரங்களில் குரு பகவான் சுக்கிரபகவானின் பரணி நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போகிறார். குரு பகவான் ஜூன் மாதம் 06ஆம் தேதி முதல் நவம்பர் 22 வரை பரணி நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போகிறார். இந்த நட்சத்திர மாற்றத்தினால் மேஷம்,ரிஷபம், மிதுனம், கடகம்,

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/i2GQTNl
via IFTTT

No comments:

Post a Comment