சென்னை: குரு பகவான் மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் ராகு உடன் பயணம் செய்கிறார். இன்னும் சில வாரங்களில் குரு பகவான் சுக்கிரபகவானின் பரணி நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போகிறார். இந்த நட்சத்திர மாற்றத்தினால் சில ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டமும் யோகமும் தேடி வரப்போகிறது. குரு நட்சத்திர பெயர்ச்சியால் துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்,மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/hI4tNkM
via IFTTT
No comments:
Post a Comment