ராகு கேது பெயர்ச்சி 2023: யாருடைய வாழ்க்கையில் மாற்றம், முன்னேற்றம் வரும்..புரமோசன் யாருக்கு

சென்னை: பாம்பு கிரகங்களான ராகு கேது திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 13ஆம் தேதி அக்டோபர் 30,2023 நாள் மீனம் ராசிக்கும், கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றன. இந்த கிரகங்களின் இடப் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். சிலருக்கு வேலையில் இடமாற்றம் ஏற்படும். கடகம் ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/WwyFukX
via IFTTT

No comments:

Post a Comment