மலப்புரம் : கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு இன்று இரவு எதிர்பாராதவிதமாக தூவல் தீரம் என்ற இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தற்போது வரை 21 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. கேரள மாநிலம் மலப்புரம்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/4QmoSi1
via IFTTT
No comments:
Post a Comment