சந்திரயான் 3.. சுற்றுவட்டப் பாதையை 3வது முறையாக உயர்த்தும் பணி \"சக்சஸ்\".. இஸ்ரோ அறிவிப்பு

ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் மறு பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்தியா ஏவிய சந்திரயான்-3 செயற்கைக்கோள் தற்போது பூமியின் இரண்டாவது சுற்றுவட்ட பாதையிலிருந்து, 3வது சுற்றுவட்ட பாதைக்கு வெற்றிகரமாக நகர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஒன்னுமே இல்லாத நிலாவுக்கு எதுக்கு உலக நாடுகள் போட்டிப்போட்டுக்கொண்டு ராக்கெட்டுகளை ஏவுகிறது என்று நமக்கு தோன்றலாம். ஆனால் உண்மை என்னவெனில், இந்த பிரபஞ்சத்தில் மனிதர்கள் நீடித்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/odsgwLT
via IFTTT

No comments:

Post a Comment