10 கோடியா.. போய் தொகுதியை கவனிங்க.. கார்த்தி சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி அட்வைஸ்

டெல்லி: 10 கோடி ரூபாயை கேட்காதீங்க.. போய் தொகுதியை பாருங்க.. என்று கார்த்தி சிதம்பரத்திற்கு அட்வைஸ் செய்துள்ளது உச்ச நீதிமன்றம். ஐஎன்எக்ஸ் மீடியா, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு உள்ளிட்டவற்றில் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு விசாரணையை எதிர் கொண்டு வருபவர் கார்த்தி சிதம்பரம். இவர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஆலோசனை மற்றும் டென்னிஸ் சங்க

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2I43Kwp
via IFTTT

No comments:

Post a Comment