காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் பாஜகவின் வெற்றியை கொண்டாடும் வகையில் ஐஸ்க்ரிம் பார்லர் ஒன்றில் விற்பனை செய்யப்படும் மோடி குல்ஃபி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்றுள்ளது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து பாஜகவின் பிரதமர் வேட்பாளரான பிரதமர் மோடி நாளை நாட்டின் பிரதமராக
from Oneindia - thatsTamil http://bit.ly/2I5PTG2
via IFTTT
No comments:
Post a Comment