கொல்கத்தா: துப்பாக்கி முனையில் தங்களது கவுன்சிலர்களை பாஜக இணைத்து கொண்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில், மேற்கு வங்கத்தில், மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 18 தொகுதிகளை பாஜக கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த வெற்றிக்களிப்பின் தொடர்ச்சியாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை உடைக்க பாஜக களம் இறங்கிவிட்டது. இதன் ஒரு பகுதியாக,
from Oneindia - thatsTamil http://bit.ly/2WjmwtX
via IFTTT
No comments:
Post a Comment