புவனேஷ்வர்: ஒடிசா மாநில முதல்வராக நவீன் பட்நாயக் இன்று பதவியேற்றார். அவருடன் அம்மாநில அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். ஒடிசா மாநிலத்தில் லோக் சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. மொத்தம் உள்ள 146 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் 112 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது. இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி பிஜு ஜனதா
from Oneindia - thatsTamil http://bit.ly/2I6x6u5
via IFTTT
No comments:
Post a Comment