அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே, தனியார் ஏடிஎம் மையம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகள் எரிந்து சாம்பலானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அருப்புக்கோட்டையில் உள்ள மதுரை சிவன் சாலையில் இருந்த தனியார் ஏடிஎம் மையம் ஒன்றில் தான், இந்த பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை குறிப்பிட்ட தனியார்
from Oneindia - thatsTamil http://bit.ly/2WdXyMd
via IFTTT
No comments:
Post a Comment