அடடா.. என்னமா பேசியிருக்கார் பாருங்க..! மோடியை புகழந்த கேரள காங்கிரஸ் மூத்த தலைவர்!

திருவனந்தபுரம்: கேரளாவில் காங்கிரஸ் மூத்த தலைவரான அப்துல்லா குட்டி பிரதமர் மோடியை புகழ்ந்து பேஸ்புக்கில் பதிவிட்ட கருத்து அக்கட்சியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. நாட்டின் 17வது மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 351 இடங்களை கைப்பற்றியுள்ளது. பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி நாளை நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2WcxVLY
via IFTTT

No comments:

Post a Comment