சென்னை: பிரதமர் அவர்களே புரியாமல் எதையோ உளறும் பாபா ராம்தேவ் போன்றவர்களுக்கு மீண்டும் சொல்லி புரிய வையுங்கள் என பிரகாஷ் ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு பிரகாஷ்ராஜின் நண்பர் கௌரி லங்கேஷ் வலது சாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அன்று முதல் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை நடிகர் பிரகாஷ்ராஜ் கொண்டுள்ளார். இதையடுத்து பொதுவெளியில் கடுமையாக பாஜகவை
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2I3ahHQ
via IFTTT
No comments:
Post a Comment