பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வர உள்ள பிற நாட்டு தலைவர்கள் இவர்கள்தான்!

டெல்லி: நரேந்திர மோடி, நாளை பிரதமராக பதவியேற்கும் விழாவில், அண்டை நாடுகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக பொறுப்பேற்கிறார். இதையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை இரவு 7 மணிக்கு பதவி ஏற்பு

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2WbS3hk
via IFTTT

No comments:

Post a Comment