நெல் ஜெயராமனை சிறப்பித்த தமிழக அரசு... பள்ளி புத்தகத்தில் பாடமானார்

சென்னை: 12ம் வகுப்பு தாவரவியல் பாட புத்தகத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் குறித்த தகவல்களை தமிழக அரசு சேர்த்துள்ளது . பாரம்பரிய நெல் வகைகளை தேடி, அவற்றை காப்பதில் அயராது உழைத்தவர் நெல் ஜெயராமன். இவரது பணியை போற்றும் வகையில், நெல் ஜெயராமன் குறித்த குறிப்பை 12ஆம் வகுப்பு தாவரவியல்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2WadBuL
via IFTTT

No comments:

Post a Comment