சுத்தம்.. மத்திய அமைச்சர் பதவி அதிமுகவுக்கு கிடையாது போலயே!

சென்னை: நாட்டின் பிரதமராக இன்று பொறுப்பேற்று கொள்கிறார் பிரதமர் மோடி. ஆனால் புதிய அமைச்சரவையில் தமிழகத்துக்கு இடம் ஒதுக்கப்படுமா, இல்லையா என்பதே பெரிய சந்தேகமாக உருவெடுத்து நிற்கிறது. பொதுவாகவே மத்திய அமைச்சரவை புதிதாக பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன்பு அமைச்சரவைப் பட்டியல் வெளியிடப்படுவதுண்டு. அந்த வகையில் இன்றைய பதவி ஏற்பு நாளில் அமைச்சர்கள் யார் யார்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2EI4MNT
via IFTTT

No comments:

Post a Comment