இஸ்தான்புல்: துருக்கி நாட்டில் 2-ஆவது மாடியிலிருந்து விழுந்த குழந்தையை லாவகமாக கேட்ச் பிடித்த 17 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன. இஸ்தான்புல் நகரில் குழந்தை ஒன்று கீழே விழுந்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடை ஒன்றில் வேலை பார்த்துக் கொண்ட ஸாபாட் (17) என்பவர் அதே தெருவில் வீட்டின் 2-ஆவது மாடியில் தாய் சமைத்துக் கொண்டிருந்தபோது ஜன்னல்
from Oneindia - thatsTamil https://ift.tt/2FBIQ7w
via IFTTT
No comments:
Post a Comment