போபால்: பசுக்காவலர் போர்வையில் அப்பாவிகளை தாக்கும் வன்முறையாளர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் சட்டத்தை அமல்படுத்த மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. பசுக்களை பாதுகாப்பதாக கூறி அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, சிறுபான்மையினர் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதுடன், சில சமயம் இது கொலையில் கூட
from Oneindia - thatsTamil https://ift.tt/2YgJL4x
via IFTTT
No comments:
Post a Comment