கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே குறக்குடி பகுதியை சேர்ந்த இளைஞர் ஓமன் நாட்டில் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்து உடலை சொந்த ஊருக்கு விரைந்து அனுப்பி வைக்க உறவினர்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் அருகே குறக்குடி பகுதியை சேர்ந்த ரெங்கபாய் மகன் பாபு. ஓமன் நாட்டில்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2IPeY8s
via IFTTT
No comments:
Post a Comment