டெல்லி: மக்களவைக்கான காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அண்மையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக இமாலய வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. மேலும், அக்கட்சிக்கு வெறும் 52 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இதனால், எதிர்க்கட்சிக்கான அந்தஸ்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இழந்தது.
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2WNNu8b
via IFTTT
No comments:
Post a Comment