மும்மொழிக் கொள்கை சாத்தியமா, தடையா.. அழுத்தம் திருத்தமாக கருத்துக்களை அடுக்கி வைத்த மாணவிகள்

சென்னை: சென்னை மயிலாப்பூர் ரோசரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மும்மொழிக் கொள்கை சாத்தியமா, தடையா என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தில் மாணவிகள் தங்களது கருத்துக்களை அழுத்தம் திருத்தமாக எடுத்து வைத்து அசத்தி விட்டனர். சென்னை மயிலாப்பூரில் உள்ள ரோசரி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடந்த விழாவில் மும்மொழிக் கொள்கை சாத்தியமா ? தடையா என்ற தலைப்பில் தமிழ் பட்டிமன்றத்திற்கு தமிழாசிரியர்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Ssoti8
via IFTTT

No comments:

Post a Comment