திருமா நிஜமாகவே இப்படியா பேசினார்.. ஆபத்தா, அருவெறுப்பா இருக்குன்னு எச். ராஜா சொல்றாரே!

சென்னை: "இந்த பேச்சும், சரக்கு மிடுக்கு பேச்சும் அருவெறுப்பாகவும் ஆபத்தாகவும் உள்ளன" என்று திருமாவளவனை எச்.ராஜா விமர்சித்து உள்ளார். சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்று எம்பியாக டெல்லி சென்றிருப்பவர் திருமாவளவன். அவர் வன்முறை தூண்டும் வகையில் வீடியோவில் பேசியுள்ளதாக சில நாட்களாக செய்திகள் பரவி வருகின்றன.அந்த வீடியோவில் "டெல்லியில் இருந்து கொண்டே தென் மாவட்டங்களில் தீப்பிடிக்க

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Lu1GCh
via IFTTT

No comments:

Post a Comment