சகல சவுபாக்கியங்களையும் அள்ளி தரும் ஆடி வெள்ளி - பாலபிஷேகம் செய்து வழிபட்ட பக்தர்கள்

சென்னை: ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் சென்னையில் உள்ள பிரபல அம்மன் கோவில்களாக முண்டகக்கன்னி அம்மன் கோவிலிலும், கோல விழி அம்மன் கோவிலிலும் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பாம்பு புற்றில் பால் ஊற்றியும், சிலைகளுக்கு அபிசேகம் செய்தும் வழிபாடு நடத்தினர். ஆடி வெள்ளி வழிபாடு செய்வதால் சுமங்கலி பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2NZZNir
via IFTTT

No comments:

Post a Comment