அட இந்த வனிதா, பிக் பாஸை சாப்பிடக்கூட விடாது போலயே!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொலைகாரன் டாஸ்க்கை சரியாக விளையாடாத காரணத்திற்காக சேரனையும், கவினையும் சிறையில் அடைத்தனர். பின் காலையிலேயே அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார் பிக் பாஸ். இது ஒருபுறம் இருக்க, வனிதாவிற்கும், தர்ஷனுக்கும் இடையே சண்டை உண்டானது. கோபத்தில் குதித்த வனிதாவிற்கு சளைக்காமல் தர்ஷனும் பதிலடி கொடுத்தார். உடனே மைக்கை கழற்றி வீசி, பிக்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Y3u5on
via IFTTT

No comments:

Post a Comment