குமாரசாமி பதவி விலக மாட்டார்.. ஆளுநரை சந்திக்கும் திட்டமில்லை.. கர்நாடக முதல்வர் அலுவலகம் மறுப்பு!

பெங்களூர்: கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று அம்மாநில ஆளுநரை சந்தித்து பதவி விலகுவதாக வெளியான செய்திகளுக்கு முதல்வர் அலுவலகம் மறுப்பு தெரிவித்து உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சியை நீடிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. பெரும்பாலும் கர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2OapsoK
via IFTTT

No comments:

Post a Comment