சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடைய சொத்துக்களின் தற்போதைய மதிப்பை கண்டறிய வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த ஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துக்களை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்க கோரி, அதிமுக நிர்வாகிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். சென்னையை சேர்ந்த புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் தங்களை நிர்வாகிகளாக நியமிக்க கோரி வழக்கு தாக்கல் செய்தனர்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/30KTe55
via IFTTT
No comments:
Post a Comment