புதுச்சேரி: புதுச்சேரியில் 'மக்கள் குறள்' என்ற குறை தீர்ப்பு முகாம் இன்று முதல் தொடங்கபட்டுள்ளது. தமிழகத்தில் வாரம் தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் அதுபோன்ற குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படுவதில்லை. மக்கள் தங்கள் குறைகளை முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுடைய அலுவலகங்களுக்கு சென்று தெரிவித்து வரும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2JMRuRS
via IFTTT
No comments:
Post a Comment