ஐ.நா.சபை கூட்டத்தில் இன்று உரை.. நியூயார்க் வந்தார் மோடி.. அமெரிக்கவாழ் இந்தியர்கள் வாழ்த்து கோஷம்

வாஷிங்டன்: ஐ.நா.சபை கூட்டத்தில் உரை நிகழ்த்துவதற்காக நியூயார்க் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, அமெரிக்கா சென்றார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3oadbkC
via IFTTT

No comments:

Post a Comment