சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவது போட்டியாளராக வனிதா வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த டிவிஸ்டை அவரே எதிர்பார்க்கவில்லை.வனிதா போய் விட்டாரே இனி பிக் பாஸ் வீட்டில் சத்தமே இருக்காதே என சக போட்டியாளர்களுக்கே வருத்தம் தான். ஆனால், வனிதாவை விட தான் பெரிய சண்டைக்காரி என மீரா கூறியிருக்கிறார். இதனால் இனி வரும் நாட்களும் பிக் பாஸ்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Sdie1E
via IFTTT
No comments:
Post a Comment