உலக கோப்பை பைனல்.. இந்திய ரசிகர்கள் அறிவே அறிவு.. கலக்கும் மீம்ஸ்

லண்டன்: உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து நடுவே இன்று லாட்ஸ் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் முறையாக இங்கிலாந்தும், நியூசிலாந்தும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இரு அணிகளுமே இதுவரை உலக கோப்பையை வென்றது இல்லை என்பதால், எந்த அணி வெல்லும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனிடையே, அரையிறுதிப் போட்டியில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ldP3PB
via IFTTT

No comments:

Post a Comment