அழகு தமிழ் முதல் அணு வரை போதித்தவர்களை அனுதினம் கொண்டாடி மகிழ்வோம்!

சென்னை: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நமது வாசகர் இரா. சங்கர், அபுதாபியிலிருந்து எழுதி அனுப்பி வைத்துள்ள கவிதை... ஆசிரியர்கள்! புத்தக சுமைகளைஇறகுகளாக்கி தந்தவர்கள்! கரும்பலகையில்வெண்மையாய் கரைந்துவானவில் தந்தவர்கள்! தவ வாழ்வு வாழ்ந்து வாழ்வை வெல்லவெற்றிவேல் தந்தவர்கள்! விட்டில் பூச்சிகளையும்விண்வெளி பறவைகளாக்கும்வித்தையறிந்தவர்கள்! மெழுகாய் உருகிநம் வாழ்வில்ஞானதீபம் தந்தவர்கள்! இடியாய் அடித்தாலும்தீயாய் சுட்டாலும்அருள்மழைப் பொழியும்ஆசிரியர்கள்கருணை மேகங்களே!!! பாதம்

from Art and Culture | Art Culture News in Tamil | India Art and Culture - Oneindia Tamil https://ift.tt/2LmZtHp
via IFTTT

No comments:

Post a Comment