பிரேசிலியா: உலக நாடுகளில் கொரோனா கோரத்தாண்டவமாடும் நாடாக பிரேசில் உருவெடுத்து வருகிறது. பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 13,761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 835 பேர் நேற்று மட்டும் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளை உலுக்கி எடுத்து வரும் கொரோனாவால் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் மரணித்துவிட்டனர். உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 45,24,474 ஆக உயர்ந்தும் உள்ளது.
from Oneindia - thatsTamil https://ift.tt/36cf4T7
via IFTTT
No comments:
Post a Comment